வடிவமைப்பு | Vadivamai.in முகப்பு | Home ஒளிப்படங்கள் | Pictures
Invitation 16um Peruka Event & Venue RSVP Wishes

Invitation

With new dreams, new hopes; New aspiration and a desire to achieve new horizons.
We are Stepping into a New beginning together with our parents..

Mythili

Ashok Anand

மாலையிட்ட மணமக்கள் தமை வாழ்க என்று வாய்மலர்ந்திடவும்
உடன்யாம் பரிந்திடவும் உணவுண்ணுதற்கும் வந்தருள் புரிக! வந்தருள் புரிக! -பாவேந்தர் பாரதிதாசன்

ஈரெட்டும் பெறுக!

கரையிலாக் கல்வி!! மங்கா அறிவு!!
குறையா வாணாள்!! அழியா ஆற்றல்!!
தளரா இளமை!! நீங்காத் துணிவு!!
பொன்றாப் பெருமை!! உதவும் பொன்!!
அளவற்ற பொருள்!! கரையற்ற புகழ்!!
பயனுள்ள நிலம்!! தமிழ்வளர் நன்மக்கள்!!
குன்றா நம்பிக்கை!! நலமிகு நோயின்மை!!
தளரா முயற்சி!! உயர்மிகு வெற்றி!!

என நீவிர் இருவரும்
தமிழ் கூறும் ஈரெட்டும் பெற்று
பல்லாண்டு! பல்லாண்டு!
பல கோடி நூற்றாண்டு!
பார்புகழ வாழ்க!!!

Event & Venue

வரவேற்பு / Reception: 01-11-2014, மாலை 6:30PM.
திருமணம் / Wedding: 02-11-2014 காலை 7:30AM - 9:00AM
முருகன் திருமண மண்டபம், மடிப்பாக்கம் கூட்டுச் சாலை, சென்னை-91
Murugan Thirumana Mandapam, Madipakkam Kootu Road, Chennai-91

RSVPSorry Unable Wish them :-( Try again later

Thanks for the wishes.

Wishes

Wishes are loading...